குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டி

உங்கள் குழந்தைகளின் கதை சொல்லும் திறமையை வெளிப்படுத்த அருமையான வாய்ப்பு. குழந்தை கதை சொல்லிகளை அடையாளம் காணும் ஒரு முயற்சி.

வரைமுறைகள்:

  • 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்தான் பங்கேற்க வேண்டும்.
  • 5 நிமிடங்களில் கதையை சொல்ல வேண்டும்.
  • தமிழ் மொழியில் தான் கதை சொல்ல வேண்டும்.
  • எத்தகைய கதையை வேண்டுமானாலும் சொல்லலாம்.
  • குழந்தைகளின் சொந்த கற்பனை கதைகளுக்கு முன்னுரிமை உண்டு.
  • குழந்தைகளின் கதையை வீடியோ அல்லது ஆடியோவாக பதிவு செய்து +91-9524577030 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பவும் அல்லது aimreedtrust@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
  • உங்கள் பதிவை அனுப்பும் போது குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், வயது மற்றும் முகவரி ஆகியவற்றை சேர்த்து அனுப்பவும்.
  • கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி – August 31st, 2020.

பங்குபெறும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசு உண்டு.

கதைப்போம்!

Best wishes,
AIMREEDTrust

3 thoughts on “குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டி

  1. ஆர்வம் மற்றும் தமிழ்மொழியின் அதிக ஈடுபாடு கதை சொல்வதும் கேட்பதும் எனக்குப் பிடிக்கும்

    Like

  2. ஆர்வம் மற்றும் தமிழ்மொழியின் அதிக ஈடுபாடு கதை சொல்வதும் கேட்பதும் எனக்குப் பிடிக்கும்

    Like

Leave a comment